Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 56 - 60 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 56 – 60 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
56 – 60 of 100
பாடல்கள்
56. தவிர்வன சில (பஃறொடை வெண்பா)
முளிபுல்லும்
கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக்
கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம்
தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு
ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின்
தீர்ந்த தொழில்.
விளக்கவுரை :
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ்மனையும்
தேவ குலனும் சுடுகாடும்
ஊரில்
வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே
தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை
வேண்டு பவர்.
விளக்கவுரை :
58. ஒருவர் புறப்படும் போது செய்யத்
தகாதவை (இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண்
பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச்
சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா
நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர்
குரவர் வலம்.
விளக்கவுரை :
59. சில தீய ஒழுக்கங்கள் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று
என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள்
தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார்
தம்மேற் குறித்து.
விளக்கவுரை :
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத்
தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும்
ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த
முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு
செல்லுமிடத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments