Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 61 - 65 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 61 – 65 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
61 – 65 of 100
பாடல்கள்
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை
யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப்
பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை
யாளர் துணிவு.
விளக்கவுரை :
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த்
தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம்
என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால்
சொல்லிய மூன்று.
விளக்கவுரை :
63. கற்றவர் கண்ட நெறி (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப்
பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும்
குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார்
கண்ட நெறி.
விளக்கவுரை :
64, வாழக்கடவர் எனப்படுவர் (இன்னிசை
வெண்பா)
பார்ப்பார்
தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார்
இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற
வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி
யெனப்படு வார்.
விளக்கவுரை :
65. தனித்திருக்கக் கூடாதவர் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
ஈன்றாள்
மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார்
தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு
அரிதஆக லான்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments