Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 71 - 75 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 71 – 75 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
71 – 75 of 100
பாடல்கள்
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன்
செல்வமும் கல்வியும் தேசும்
குணனும்
குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப்
பல்காற் பயின்று.
விளக்கவுரை :
72. வணங்கக்கூடாத இடங்கள் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
பெரியார்
மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார்
குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார்
செல்லு மிடத்து.
விளக்கவுரை :
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு
கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும்
பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது
நிற்கும் பழி.
விளக்கவுரை :
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நின்றக்கால்
நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால்
ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற்
செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க
சொல்லொழிந்தக் கால்.
விளக்கவுரை :
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை
இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார்
பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார்
பெரியார் அகத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments