Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 76 - 80 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 76 – 80 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
76 – 80 of 100
பாடல்கள்
76. சொல்லும் முறைமை (இன்னிசை வெண்பா)
விரைந்துரையார்
மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார்
பாரித்து உரையார் – ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே
பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக
செவ்வி அறிந்து.
விளக்கவுரை :
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி
நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி
ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி
அல்லால் பிற.
விளக்கவுரை :
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
பிறரொடு
மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார்
செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல்
நிற்க திரிந்து.
விளக்கவுரை :
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)
துன்பத்துள்
துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப
வகையால் ஒழுகலும் – அன்பின்
செறப்பட்டார்
இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார்
கண்ணே உள.
விளக்கவுரை :
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
(நேரிசை வெண்பா)
தெறுவந்தும்
தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி
நெடிதும் இராஅர் – பெரியாரை
என்று
முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார்
கூறார் முறை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments