Homeசமண முனிவர்கள்நாலடியார் 246 - 250 of 400 பாடல்கள்

நாலடியார் 246 – 250 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 246 – 250 of 400 பாடல்கள்
246. பராஅரைப் புன்னை படுகடற்றண் சேர்ப்ப
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் யார்மாட்டுந்
தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
விளக்கவுரை :
247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணா¢ற்
புணருமாம் இன்பம் – புணா
¢ன்
தொ¢யத்
தொ
¢யுந் தொ¢விலா
தாரைப்
பி¡¢யப்
பி
¡¢யுமாம் நோய்.
விளக்கவுரை :
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும்
தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்
நிலையினும்
மேன்மே லுயர்த்து
நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
விளக்கவுரை :
249. கரும வா¢சையாற்
கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் – அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற்
றண்சேர்ப்ப
பேதைமை யன்ற தறிவு.
விளக்கவுரை :
250. கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே
செய்யா – ஒருநிலையே
முட்டின்றி
மூன்றுமுடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments