Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
நாலடியார் 251 – 255 of 400 பாடல்கள்
26. அறிவின்மை
251. நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமை
பண்ணப் பணைத்த
பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்
பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி
யணியாளோ
யணியாளோ
கண்ணவாத் தக்க கலம்.
விளக்கவுரை :
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார்
பாடழிந்து
பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல்
தொல்சிறப்பின்
தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற்
சேராளே
சேராளே
பூவின் கிழத்தி புலந்து.
விளக்கவுரை :
253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா
திகழ்ந்தவன் – மெல்ல
திகழ்ந்தவன் – மெல்ல
எழுத்தோலை பல்லார்முன்
நீட்ட விளியா
நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
விளக்கவுரை :
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு –
மெல்ல
மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே
இராஅ
இராஅ
துரைப்பினும் நாய்குரைத்
தற்று.
தற்று.
விளக்கவுரை :
255. புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்
குக்கல்லாத சொல்லுங்
கடையெல்லாம் – கற்ற
கடையெல்லாம் – கற்ற
கடாஅயினும் சான்றவர்
சொல்லார் பொருண்மேல்
சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
விளக்கவுரை :
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}




