Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 306 – 310 of 400 பாடல்கள்
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத்
தீர்வதற் – கென்னைகொல்
தீர்வதற் – கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற்
கண்பாழ்பட்
கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.
விளக்கவுரை :
307. என்றும் புதியார் பிறப்பினும்
இவ்வுலகத்
இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் –
குன்றின்
குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும்
பாயருவி நாட
பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்.
விளக்கவுரை :
308. புறத்துத்தன் இன்மை நலிய
அகத்துத்தன்
அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ
ஒருவனை
ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல்
அந்நிலையே
அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.
விளக்கவுரை :
309. ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் –
பா¢சழிந்து
பா¢சழிந்து
செய்யீரோ என்னானும்
என்னுஞ்சொற் கின்னாதே
என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?
விளக்கவுரை :
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க
கிழமை
கிழமை
பொறார் அவரென்னின்
பொத்தித்தம் நெஞ்சத்
பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ.
விளக்கவுரை :




