Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 351 – 355 of 400 பாடல்கள்
36. கயமை
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடக்குப
மூத்தொறூஉம்
மூத்தொறூஉம்
தீத்eதாழிலே
கன்றித் திரிதந் தெருவைபோல்
கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.
விளக்கவுரை :
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும்
என்றும்
என்றும்
வழும்பறுக்க கில்லாவாந்
தேரை – வழும்பில்சீர்
தேரை – வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும்
நுணுக்கமொன் றில்லாதார்
நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
விளக்கவுரை :
353. கணமலை நன்னாட கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ்
சிறியவர்கட்
சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா.
விளக்கவுரை :
354. கோடேந் தகலல்குற் பெண்டிர்தம்
பெண்ணீர்மை
பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்
கூடிப்
கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம்
பெண்ணீர்மை காட்டி
பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
விளக்கவுரை :
355. தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற்
செல்லா
செல்லா
உளிநீரார் மாதோ கயவர்
அளிநீரார்க்
அளிநீரார்க்
கென்னானுஞ் செய்யார்
எனைத்தானுஞ் செய்பவே
எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
விளக்கவுரை :




