Homeசமண முனிவர்கள்நாலடியார் 41 - 45 of 400 பாடல்கள்

நாலடியார் 41 – 45 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 41 – 45 of 400 பாடல்கள்
5. தூய்தன்மை
41. மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர்
புக்கிலை – யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர்
தோல்அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
விளக்கவுரை :
42. தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப்
பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்
துடம்பானால் – மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம்
புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப்
படும்.
விளக்கவுரை :
43. தக்கோலம் தின்று தலைநிறையப்
பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே
– எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும்
எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
விளக்கவுரை :
44. தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற
– விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால்
நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
விளக்கவுரை :
45. முல்லை முகைமுறுவல் முத்தென்
றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற
– விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட்
டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments