Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 41 - 45 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 41 – 45 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
41 – 45 of 100
பாடல்கள்
41. சில செய்யக் கூடியவையும் செய்யக்
கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண்ணெச்சில்
கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம்
ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய
நூலறிவி னார்.
விளக்கவுரை :
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும்
காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தீண்டாநாள்
முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு
நாளும் இகவற்க என்பதே
பேரறி
வாளர் துணிவு.
விளக்கவுரை :
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சியம்
போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க
இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும்
ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார்
உடனுறைவின் கண்.
விளக்கவுரை :
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி
மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி
கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது
கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண்
நில்லா விடல்.
விளக்கவுரை :
45. பந்தலில் வைக்கத் தகாதவை (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
துடைப்பம்
துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம்
கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க
பந்த ரகத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments