Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 1 - 5 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 1 – 5 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 1 – 5 of 50 பாடல்கள்
பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன்
புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின்
ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.
விளக்கவுரை :
1. முல்லை
இடம் – காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் – ஆற்றி இருத்தலும்
இருத்தல் நிமித்தமும்.
1. மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி
– நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார்.
விளக்கவுரை :
2. அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து –
பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானம்
காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள்.
விளக்கவுரை :
3. மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார்.
விளக்கவுரை :
4. உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல்
இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார்.
விளக்கவுரை :
5. கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி – ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண்
தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments