Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 56 – 60 of 400 பாடல்கள்
56. மாண்ட குணத்தொடு மக்கட்பே
றில்லெனினும்
றில்லெனினும்
பூண்டான் கழித்தற்
கருமையால் – பூண்ட
கருமையால் – பூண்ட
மிடியென்னும் காரணத்தின்
மேன்முறைக் கண்ணே
மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
விளக்கவுரை :
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள்
உள்ளுடையத்
உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள்
தாந்தலை – வந்தக்கால்
தாந்தலை – வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
விளக்கவுரை :
58. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப
தன்றிமற்
தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த
வினைப்பயத்தால் – உம்மை
வினைப்பயத்தால் – உம்மை
எ¡¢வாய்
நிரயத்து வீழ்வர்கொல் என்று
நிரயத்து வீழ்வர்கொல் என்று
பா¢வதூஉம்
சான்றோர் கடன்.
சான்றோர் கடன்.
விளக்கவுரை :
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப்
பேர்பெற்ற
பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் –
கைவாய்
கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும்
ஆற்ற லுடையான்
ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
விளக்கவுரை :
60. துன்பமே மீதூரக் கண்டும்
துறவுள்ளார்
துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் –
இன்பம்
இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை
நோக்கிப்
நோக்கிப்
பசைதல் பா¢யாதாம்
மேல்.
மேல்.
விளக்கவுரை :




