Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 21 - 25 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 21 – 25 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
21 – 25 of 100
பாடல்கள்
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர்
மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண்
தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம்
பிழையா தவர்.
விளக்கவுரை :
22. பிற திசையும் நல்ல (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
ஒழிந்த
திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு
வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு
வழிகட்டில் பாடு.
விளக்கவுரை :
23. உண்ணக்கூடாத முறைகள் (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
கிடந்துண்ணார்
நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து
மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும்
தின்னற்க நின்று.
விளக்கவுரை :
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்துவ்வார்
முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும்
ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம்
பாலிருந்தக் கால்.
விளக்கவுரை :
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய
பொருள்களை உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன
எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும்
வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க
முறைவகையால் ஊண்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments