Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 301 – 305 of 400 பாடல்கள்
31. இரவச்சம்
301. நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று
– தம்மை
– தம்மை
மருண்ட மனத்தார்பின்
செல்பவோ, தாமும்
செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.
விளக்கவுரை :
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான்
பசித்தல் தவறோ?
பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை
யன்றோ ஒருவன்
யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும்
பிறப்பு.
பிறப்பு.
விளக்கவுரை :
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி
– புல்லா
– புல்லா
அகம்புகுமின் உண்ணுமின்
என்பவர்மாட் டல்லான்
என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
விளக்கவுரை :
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம்
செறினும்
செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி
னல்லால்
னல்லால்
அருத்தம் செறிக்கும்
அறிவிலார் பின்சென்
அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா
மேல்.
மேல்.
விளக்கவுரை :
305. கரவாத திண்ணன்பின் கண்ணன்னார்
கண்ணும்
கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை
– இரவினை
– இரவினை
உள்ளுங்கால் உள்ளம்
உருகுமால், என்கொலோ
உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார்
குறிப்பு.
குறிப்பு.
விளக்கவுரை :




