Homeசமண முனிவர்கள்நாலடியார் 11 - 15 of 400 பாடல்கள்

நாலடியார் 11 – 15 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 11 – 15 of 400 பாடல்கள்
2. இளமை நிலையாமை
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் –
புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே
கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.
விளக்கவுரை :
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன
உட்காணாய்
வாழ்தலின் ஊதியம்
என்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
விளக்கவுரை :
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த
நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும்
– இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க்
கில்லையே
ஏம நெறிபடரு மாறு.
விளக்கவுரை :
14. தாழாத் தளராத் தலைநடுங்காத்
தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும்
– காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்
கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
விளக்கவுரை :
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங்
கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே
சென்றாள் – தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments