Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 11 - 15 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 11 – 15 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
11 – 15 of 100
பாடல்கள்
11. பழைமையோர் கண்ட முறைமை (இன்னிசை
வெண்பா)
உடுத்தலால்
நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை
நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து
என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர்
கண்ட முறை.
விளக்கவுரை :
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த
எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த
மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும்
கொள்ளார் இரந்து.
விளக்கவுரை :
13. செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
நீருள்
நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார்
இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது
எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார்
நோக்கார் புலை.
விளக்கவுரை :
14. நீராடும் முறை ( இன்னிசை வெண்பா)
நீராடும்
போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார்
உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது
எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த
அறிவி னவர்.
விளக்கவுரை :
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம்
பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம்
எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம்
அன்றே கெடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments