Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 6 - 10 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 6 – 10 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை 6
– 10 of 100
பாடல்கள்
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார்
நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ்
மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார்
நாளும் விரைந்து.
விளக்கவுரை :
7. எச்சில்கள் (இன்னிசைச் சிந்தியல்
வெண்பா)
எச்சில்
பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம்
இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை
எச்சில் இந்நான்கு.
விளக்கவுரை :
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை
எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார்
உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள்
ஆகுறு வார்.
விளக்கவுரை :
9. காலையில் கடவுளை வணங்குக (இன்னிசைச்
சிந்தியல் வெண்பா)
நாளந்தி
கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும்
ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று
தொழுதல் பழி.
விளக்கவுரை :
10. நீராட வேண்டிய சமயங்கள் (பஃறொடை
வெண்பா)
தேவர்
வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது
கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு
துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல்
ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது
ஆடுக நீர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments