Homeசமண முனிவர்கள்நாலடியார் 31 - 35 of 400 பாடல்கள்

நாலடியார் 31 – 35 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 31 – 35 of 400 பாடல்கள்
4. அறன் வலியுறுத்தல்
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து
நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை
பற்றி
மிகத்தாம் வருந்தி
இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
விளக்கவுரை :
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப்
புலைநெஞ்சே – ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி
எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை.
விளக்கவுரை :
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை –
நினைத்ததனைத்
தொல்லைய தென்றுணார் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.
விளக்கவுரை :
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற
பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க
கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி
மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
விளக்கவுரை :
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக்
கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால்
துயராண் டுழவார்
வருந்தி உடம்பின்
பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பா¢
திலர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments