Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 16 - 20 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 16 – 20 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை
16 – 20 of 100
பாடல்கள்
16. யாவரும் கூறிய நெறி (சவலை வெண்பா)
அரசன்
உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில்
குரவர் இவர்இவரைத்
தேவரைப்
போலத் தொழுக என்பதே
யாவரும்
கண்ட நெறி.
விளக்கவுரை :
17. நல்லறிவாளர் செயல் (இன்னிசை வெண்பா)
குரவர்
உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார்
தீர மறவார் – நிறையுவா
மேல்கோலும்
தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி
வாளர் துணிவு.
விளக்கவுரை :
18. உணவு உண்ணும் முறைமை (இன்னிசை
வெண்பா)
நீராடிக்
கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே
உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல்
வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார்
அரக்கர் குறித்து.
விளக்கவுரை :
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர்
நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம்
புலராமை ஏறற்க என்பதே
பேரறி
வாளர் துணிவு.
விளக்கவுரை :
20. உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால்
நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான்
துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும்
நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க
உகாஅமை நன்கு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments